எனது சிந்தனையில் உதிர்த்தவை

ஆசிரியர் என்பவர் மூன்று வகிபாகங்க்களை வகிக்க வேண்டும்

1) சிறந்த ஆசான்
2) சிறந்த பெற்றோர்
3) சிறந்த நண்பன்

கற்பிக்கும் போது சிறந்த ஆசானாகவும்
மாணவன் சோர்வடையும் போது பெற்றோராக இருந்து ஆறுதலும்
சிந்தனை தவறாக மாறும் போது நல்ல நண்பனாக ஆலோசனையும் வழங்குபவரே சிறந்த ஆசான்

தனித்து கற்பித்துவிட்டு வருபவர் ஆசிரிய தொழிலாளி அது தவறு .

ஆசிரியர் என்பது வேறு
ஆசிரியம் என்பது வேறு

ஆசிரியர் = கற்பித்தல் மட்டும்
ஆசிரியம் = ஆசான் +பெற்றோர் +நண்பன்

என்பது என் கருத்து
நன்றி

எழுதியவர் : கே இனியவன் (15-Apr-15, 11:31 am)
பார்வை : 157

மேலே