இனத்தின் தாலி
தானாய் வந்து
தாலி அகற்றும்
போராட்டத்துக்கு
தாவிக் குதிக்கும்
அமைப்புகள்
இலட்ச இலட்சமாய் - ஓர்
இனத்தின் தாலி
அறுக்கப் பட்ட போது
எங்கே போனது?
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

தானாய் வந்து
தாலி அகற்றும்
போராட்டத்துக்கு
தாவிக் குதிக்கும்
அமைப்புகள்
இலட்ச இலட்சமாய் - ஓர்
இனத்தின் தாலி
அறுக்கப் பட்ட போது
எங்கே போனது?