காகிதம்

மும்தாஜ் இறந்தாள்..
ஷாஜகனின் காதல் பரிசு தாஜ்மகால்...
மரங்களைக்
கொன்றபின்...
யாரின் காதலை
யாருக்குக் காட்டுகின்றன
இந்த காகித தாஜ்மகால்கள்...
மும்தாஜ் இறந்தாள்..
ஷாஜகனின் காதல் பரிசு தாஜ்மகால்...
மரங்களைக்
கொன்றபின்...
யாரின் காதலை
யாருக்குக் காட்டுகின்றன
இந்த காகித தாஜ்மகால்கள்...