குறிஞ்சிப்பூ சிரிப்பு
குறிஞ்சிப்பூ சிரிப்பு
உதிர்த்துவிட்டு போனாள்
மறு குறிஞ்சிக்கு
12 ஆண்டா ?
தாங்காதப்பா இறைவா !
~~~கல்பனா பாரதி~~~
குறிஞ்சிப்பூ சிரிப்பு
உதிர்த்துவிட்டு போனாள்
மறு குறிஞ்சிக்கு
12 ஆண்டா ?
தாங்காதப்பா இறைவா !
~~~கல்பனா பாரதி~~~