எந்தன் நிலை

நட்பு வந்தது
நாறி போனது !
காதல் வந்தது
கசந்து போனது !
அதனால்,
நட்பும் வேண்டாம் !
காதலும் வேண்டாம் !
உயிர் தந்த
பெற்றோர் போதும் !

எழுதியவர் : உங்கள் தோழன் தங்கதுரை (21-Apr-15, 12:01 am)
Tanglish : yenthan nilai
பார்வை : 205

மேலே