கூட்டுக் குடும்பம் -தொடர்கதை

கூட்டக் குடும்பம் -3
அனைவரும் உணவு அருந்திய பின் குமரேசன் ராஜா சலீம் அப்பு மற்றும் கார்த்திக் ஆங்கில ஆசிரியை கொடுத்த வீட்டு பாடங்களை செய்ய துவங்கினர் .அதில் இருந்த சில கேள்விகளுக்கு எப்படி பதில் எழுதுவது என தெரியாமல் அனைவரும் விழித்தனர் .

அப்பொழுது அந்த அறையில் புத்தகம் ஒன்றை எடுக்க வந்த குமரேசனின் அண்ணா எல்லோரும் என்ன யோசனையில் இருக்கிறீர்கள் என்றான் ...அவன் குமரேசனின் பெரியம்மா பையன் சதீஷ் அவன் இந்த வருடம் தான் மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளான்

குமரேசன் அவரிடம் அண்ணா எங்களுக்கு ஒரு புத்தகம் படித்து விட்டு அதற்கான ரெவ்யு எழுதி வர சொன்னார்கள் எப்படி எழுதுவது என்று குழப்பமாக உள்ளது என்றான்

இதை கேட்ட சதீஷ் இவ்வளவு தானா நான் கூட ஏதோ நீங்கள் ராக்கெட் ஆராய்ச்சியில் ஈடுபட்டு குழப்பத்தில் உள்ளீர்களோ என்று நினைத்தேன் என்று கூறியவாறு அனைவரையும் பார்த்து புன்னகைத்தான்

இப்பொழுது அனைவரும் எளிதாய் உணர்ந்தார்கள் அவர்களுக்கு புரியும் வண்ணம் சதீஷ் அவர்களுக்கு விளக்கி கூறினான் .அனைவரும் ஆனந்தத்தில் துள்ளி குதித்தனர் ..

......தொடரும் ....

எழுதியவர் : சிவ.ஜெயஸ்ரீ (21-Apr-15, 1:54 pm)
பார்வை : 200

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே