ஆதிசேஷ ன் வாசிக்கும் மகுடி

பாதி மடையன் பாடுகிறான்
அர்த்த முள்ள(து) இந்து மதம்
முழு மடையன் பாடுகிறான்
எம்மதமும் சம்மதம்

தென்னை மரத்தில் தேள் கொட்ட
பனை மரத்தில் நெறி ஏறுது...
ஆதிசேஷன் வாசிக்கும் இந்த மகுடி நாதம்
ஆனந்த கீதமாய்த் தவழ்ந்து தென்றல் புணருது

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (22-Apr-15, 8:46 am)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன்
பார்வை : 96

மேலே