நட்பை நோக்கி

நான் உன்னிடம் காதல் என்ற "வானவில்லை " எதிர் பார்க்கவில்லை
"நட்பு என்ற " நிலவை" எதிர் பார்க்கின்றேன் .....
அதுவும் தேயாத நிலவாக ...........

ஆனால் நீயோ நிலவை போல்
சில நேரம் தேய்கின்றாய்!
சில நேரம் வளர்கின்றாய்!

நான் உன்னிடம் "வளர்ச்சியை ' மட்டுமே எதிர்பார்கிறேன்....
"நட்பின் வளர்சிக்கு நீ என்னிடம் என்ன எதிர் பார்க்கின்றாய் !
நான் "அன்ன பறவ்வையாக" வரவா...

நட்பிலிருந்து "காதலை " பிரித்து விட ................

அ.மனிமுருகன்

எழுதியவர் : (23-Apr-15, 2:47 pm)
சேர்த்தது : மனிமுருகன்
Tanglish : nadpai nokki
பார்வை : 277

மேலே