நீ கொடுத்த செடியுமா

நீ கொடுத்து நட்ட ரோஜா செடியும் மரமானதே
பூக்குமென்று காத்திருந்த எனக்கோ வயதானதே

செடி ஒன்னும் மலடு அல்ல!!!!

அதுவும் கூட உன்னை மாதிரித்தான் போல
எட்டாத உயரத்தில் தான் போய் பூக்கின்றன....
எட்டியும் பறித்துவிடக் கூடாதுயென
கிளையின் முள்களும் முறைக்கின்றன....

எழுதியவர் : ந.நவீன் குமார் (23-Apr-15, 5:48 pm)
பார்வை : 90

மேலே