நினைவுகள்

வாய்க்கால் வரம்பில்!
வழிவிட்டு போகமுடியா
நெருக்கத்தில்,
உன் மூச்சுக்காற்று
நெடியில்!
கரைந்திருந்தேன். உன்னுடன்!

அகாலமரணமான உனது
பிரிவுகளில்,
சேர்ந்திருந்த மணித்துளிகளே,,,
நெஞ்சில் நினைவாக.....
நிரந்தரமாகியுள்ளன!!!
லாஷிகா""""

எழுதியவர் : லவன் டென்மார்க் (23-Apr-15, 5:28 pm)
பார்வை : 120

மேலே