மௌனம் எழுதிய கவிதை

வார்த்தையை
தேடி தேடி
நான் மௌனித்திருந்தவேளை
மௌனம்
எனக்கு
சொன்ன
கவிதை........
இடைவிடாமல்
உன்னால்
என்னிடம்
பேசிவிடமுடியாது.
அப்படிபேசும்போது
நீயும் நானும்
உயிரோடு
இருக்கமாட்டோம்..............

எழுதியவர் : அன்புடன் கார்த்திக் (28-Jun-10, 5:29 pm)
பார்வை : 786

மேலே