கண்ணோடுகண் கண்டநொடி

கனைவீசும் இருகயல்கள்
தூண்டில்வீசி இதயம்பிடிக்கும்
இயல்பானக்காட்சி இன்றேகண்டேன்
பெண்ணேஉன் கருவிழித்திரையிலே
கண்ணோடுகண் கண்டநொடி

எழுதியவர் : moorthi (26-Apr-15, 11:59 am)
பார்வை : 131

மேலே