வழிதனில்

வறண்டுபோன வயலில்,
திரண்டு நிற்கும் விழிகளுடன்,
மிரண்டு தகித்த ஒருத்தியை பார்த்தேன் !
ஒரு பேருந்து பயணத்தில் !
எங்கு தொலைந்தாளோ?
எதை தொலைத்தாலோ?
ஏமாற்றியதும் ஏமார்ந்ததும் எது?
பார்த்த எனக்கே பாதி உயிரில்லை !
அவளது வானம் எப்படி இருண்டு கிடக்கும் !!

எழுதியவர் : பாரத்கண்ணன் (26-Apr-15, 9:02 pm)
பார்வை : 56

மேலே