பொத்தி வைத்து

பொத்தி பொத்தி வைத்த காதல்
பொத்தி பொத்தி வளர்த்த காதல்
பொத்தி பொத்தி வைத்தே அழிந்த காதல்
கடைசியில்
பொத்தி பொத்தி வைத்து
காதல் மலர் மட்டுமே மிஞ்சியது!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (27-Apr-15, 7:46 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
Tanglish : potthi vaithu
பார்வை : 57

மேலே