உயிர்ப்பு

ஒவ்வொரு நேரமும்
நினைவுகள்
உண்ணுடன் சிரித்து விளையாடுகிறது

நீ கோபமாக பேசும்
நேரங்கள் அத்தனையும
என் இதய தாமரைகள்
கருகி கண்ணீர் சிந்தி
கதறி அழுதிருக்கிறது

உ ன் மூச்சு காற்று பட்டால்
உடலில் மின்சாரம் உற்பத்தியாவதாக
உணர்கிறேன்
சில வேளை என் மூச்சு நின்றுவிட்டால்
உண் சுவாசத்தால்
உயிர்ப்பேன்.

எழுதியவர் : தேகதாஸ் (29-Apr-15, 10:34 am)
Tanglish : UYIRPOO
பார்வை : 85

மேலே