சிரித்து வாழ வேண்டும்-12118

சிந்தை முழுதும்
வண்ணம் செய்க...!
சிறகு முளைக்கும்
பறந்து செல்க.......!
சிவந்த வானின்
செவியில் சொல்க...!
சினமே வேண்டாம்
சிரித்து வாழ்க.....!

அன்புடன் ஹரி

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (29-Apr-15, 8:36 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 120

மேலே