காலம் கடந்த காதல்

காலங்கள் கடந்து
கனவுகள் மலிந்து
தூரங்கள் நீண்டு
தொடர்புகள் தொலைந்த....
பின்பும் நான்
காதலியை தேடி சென்றேன்.
கனவுகளுடன்
கண் எதிரே நின்றால்
கணவனுடன்
காலங்கள் கடந்து
கனவுகள் மலிந்து
தூரங்கள் நீண்டு
தொடர்புகள் தொலைந்த....
பின்பும் நான்
காதலியை தேடி சென்றேன்.
கனவுகளுடன்
கண் எதிரே நின்றால்
கணவனுடன்