காதல் சைகை

நான் பேசும் மொழி
உனக்கு தெரியாது..........
நீ பேசும் மொழி
எனக்கு தெரியாது..........
நாம் பேசும் மொழி
மற்றவர்களுக்கு தெரியாது......

எழுதியவர் : கீர்த்தி ஸ்ரீ (30-Apr-15, 9:54 am)
சேர்த்தது : கவி ரசிகை
Tanglish : kaadhal saikai
பார்வை : 89

மேலே