பெண்ணுள்ளம்

திங்கள்முகத்தழகி,
பிறை நுதல் நெற்றியழகி,
கான் கூந்தழகி, கயல் கண்ணழகி,
செவ்வரத்தை செவ்விதளழகி,
பஞ்ஞுத்தாளழகி,
இத்தனை உவமை
உன்னை உவமித்தும் உன் உள்ளமென்ன
உருகாத வார்ப்பிரும்பா?
அடியே!
வேகாத வேர்க்கிழங்கா?

எழுதியவர் : மன்னாரமுது அஹ்னப் (3-May-15, 12:42 pm)
பார்வை : 93

மேலே