கல்யாணம்

விலை மதிப்பற்ற
மனம் என்னும்
இரு முத்துக்களை
விலை பொருளாக்கிய
ஓர் ஒப்பந்தம் !!!

எழுதியவர் : MeenakshiKannan (7-May-11, 7:19 am)
சேர்த்தது : மீனாக்ஷி கண்ணன்
Tanglish : kalyaanam
பார்வை : 548

மேலே