ஈருடல் ஓர் உயிர்
என் கண்ணில் உன்னை வைத்து
உன் நெஞ்சில் என்னை தைத்தேன்.............
அன்று
ஈருடல் ஓர் உயிராய் இருந்தோம்..........
இன்று
நமக்கென்று ஒரு துணை
உன் சிம்மாசனத்தில் (கருவறை)
ஊற்றெடுத்த (என் அணு) முதல் "முத்து"............
என் அணுவிற்கும் உன் வலி தெரியும்
அதனால் தான்
பிறக்கும் போது அழுகிறது.............
என்றும் பிரியமுடன்
பிரியா ஜோஸ்