உப்பு நீர்
அன்பின் பிம்பம் "அம்மா"
அம்மாவின் மறு பிறப்பு "நீ"
நீ எனக்காக சிந்திய நீர்
கடலாக பெருக்கெடுக்கிறது...........
நதியாக நான் ஓடிகொண்டே இருக்கிறேன்
என்றாவது உன்னில் கலப்பதற்காக...............
என்றும் ப்ரியமுடன்
பிரியா ஜோஸ்
அன்பின் பிம்பம் "அம்மா"
அம்மாவின் மறு பிறப்பு "நீ"
நீ எனக்காக சிந்திய நீர்
கடலாக பெருக்கெடுக்கிறது...........
நதியாக நான் ஓடிகொண்டே இருக்கிறேன்
என்றாவது உன்னில் கலப்பதற்காக...............
என்றும் ப்ரியமுடன்
பிரியா ஜோஸ்