உன் விழிகள்

உன் கண்விழிகள்
என்னை கூர்ந்து பார்க்கையிலே
ஆயிரம் அர்த்தங்கள்
சொல்லுகின்றன
ஏனென்று புரியவில்லை
உன் விழிகளின் ஒரு அர்த்தம்
என்னுள்ளே தள்ளாடுகின்றது
உன் விழிகளின் அர்த்தம்
என்னவன் என்னிடம் வருவான் எனக்
கூறுகின்றதா இல்லை நீ என்னை
விட்டு பிரிந்துடுவாய் எனக் கூறுகின்றதா

எழுதியவர் : tharsi (16-May-15, 10:52 am)
Tanglish : un vizhikal
பார்வை : 1785

மேலே