காத்திருப்பு

*
முயற்சி செய்கிறார்கள் எல்லோரும்
மனஉளைச்சலிலிருந்து விடுதலை.
*
காத்திருக்கிறோம் எப்பொழுதும்
காத்திருப்பதில்லை நேரம்
*
யார் அமர வைக்கிறார்களோ?
அவர்களே இறக்கி விடுகிறார்கள்.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (18-May-15, 10:10 am)
சேர்த்தது : துறைவன்
Tanglish : kaathiruppu
பார்வை : 124

மேலே