என் குழந்தையின் தந்தை

ஒரு பெண் தொலைபேசியில் : “சார்… என் குழந்தைகளில் ஒருவனுக்கு நீங்கள் தந்தை என்பதால் நான் உங்களைச் சந்தித்துப் பேச விரும்புகிறேன்…”

இவன் : “ஓ மை காட்! .. ரம்யா ?”

அவள் : “இல்லை”

இவன் : “கீதா ?”

அவள் : “இல்லை”

இவன் : “உமா ?”

அவள் (குழம்பிப் போய்): “இல்லை… சார்.. நான் உங்கள் பையனின் வகுப்பு ஆசிரியை

எழுதியவர் : கவிமணி (20-May-15, 2:02 am)
பார்வை : 205

சிறந்த நகைச்சுவைகள்

மேலே