புலன் விசாரணை

புலன் விசாரணை
பின்னணியில் யார் யார்
காட்டிக் கொடுக்கவே இல்லை
கடைசி வரை
ஐம்புலன்கள்
மனசை...

எழுதியவர் : (20-May-15, 9:17 am)
சேர்த்தது : அறவொளி
Tanglish : piln VISARANAI
பார்வை : 45

மேலே