மௌனம் மட்டுமே பேசிக்கொள்கிறது - பூவிதழ்

சகியே
உன்னுடன் பேச எத்தனிக்கும் பொழுதுகளையெல்லாம்
கையிருப்பு வைத்திருக்கும் காரணங்கள் தின்றுவிடுகிறது
மௌனம் மட்டுமே சமரசம் பேசிக்கொள்கிறது
சகியே
உன்னுடன் பேச எத்தனிக்கும் பொழுதுகளையெல்லாம்
கையிருப்பு வைத்திருக்கும் காரணங்கள் தின்றுவிடுகிறது
மௌனம் மட்டுமே சமரசம் பேசிக்கொள்கிறது