காதல் கிறுக்கல்கள்
சகியே
உன் அழகிய மஞ்சள் முகம்
சூரியன் உதிக்கும் பொது
மலரும் சூரியகாந்தி
உன் இதழின் சிரிப்பு
பல வண்ணங்கள் உடைய
அழகிய முள் ரோஜா மலர்
உன் விழிகள்
மௌனம் மட்டும் சொல்லித்தரும்
பள்ளிக்கூடம்..............
என்றும் ப்ரியமுடன்
பிரியா ஜோஸ்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
