என் அண்ணன்

இன்னொரு அப்பாவாகவும்
இனியதொரு தோழனாகவும்
இயல்பான தியாககாரனாகவும்
என்னோடு பயணித்த நீ !

அப்பாவின் காலத்துக்குபின்
இன்னும் அதிகமாக
அப்பாவின் இடத்தை
நிரப்பிக் கொண்டும்
என்னோடு பயணிக்கும் நீ!

என் தந்தையுமானவன்
என் அண்ணன் நீ!

எழுதியவர் : யாழினி வ (21-May-15, 8:19 pm)
Tanglish : en annan
பார்வை : 222

மேலே