மாடி வீட்டு கண்கள்

குடிசை வீட்டின்
குளியலறையை மட்டும்
எட்டிப்பார்க்கிறது
மாடி வீட்டு கண்கள்

எழுதியவர் : கவியரசன் (22-May-15, 9:27 am)
சேர்த்தது : கி கவியரசன்
Tanglish : maati veettu kangal
பார்வை : 88

மேலே