22515 - தத்துவம்

உன் அறிவு அடுத்தவர்களுக்கு
உதவும் போது அறிவியல் ஆகிறது.............
அது உனக்கு மட்டுமே
உதவும் போது ஆணவமாகிறது .......................
உன் அறிவால் உன்னை தேடும் போது
ஆன்மிகம் ஆகிறது...................

என்றும் ப்ரியமுடன்
பிரியா ஜோஸ்

எழுதியவர் : (22-May-15, 3:08 pm)
சேர்த்தது : ப்ரியஜோஸ்
பார்வை : 512

மேலே