நினைவே நீங்காதே

உன்னோடு வாழத
போதிலும் காத்திருக்கிறேன்
விழிகளுடன் உன்
இதயத்தில் விழித்திருக்கும்
என் நினைவுகள்

எழுதியவர் : துளசி (23-May-15, 11:52 am)
பார்வை : 132

மேலே