நீங்காதே

புன்னகை செலுத்தி என் சிகை விளக்கி முத்தங்கள் நீ நிறைக்க... சாவினை பாய்ந்து கொல்வேன்...

என்னுடன் விழகி உன் கயல் கலங்கி பார்வைகள் நீ குறைக்க... தினமும் மாய்ந்து போவேன்.

எழுதியவர் : பிரேம் குமார் (24-May-15, 6:19 pm)
பார்வை : 157

மேலே