கூண்டுக்குள்
வெள்ளைத் தாளில் ஒரு
கரு மை
அதனுள் கண்டேன் ஒரு
வெறு மை
அதிலே விளங்கியது ஒரு
தனி மை
அய்யோ கூண்டுக்குள் ஒரு
கொடு மை
அடடா இது மனிதன் செய்த ஒரு
மடமை
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

வெள்ளைத் தாளில் ஒரு
கரு மை
அதனுள் கண்டேன் ஒரு
வெறு மை
அதிலே விளங்கியது ஒரு
தனி மை
அய்யோ கூண்டுக்குள் ஒரு
கொடு மை
அடடா இது மனிதன் செய்த ஒரு
மடமை