நிலவுக்கு பொறாமையோ
என்னவளின் முகம்
தன் முகம் போலிருப்பதால்
மரத்துக்குள் மறைந்ததோ...?
அல்லது
மேகத்துக்குள் மறைந்து
அவளை பொறாமையுடன்
பாரக்கிறதோ இந்நிலவு..?
என்னவளின் முகம்
தன் முகம் போலிருப்பதால்
மரத்துக்குள் மறைந்ததோ...?
அல்லது
மேகத்துக்குள் மறைந்து
அவளை பொறாமையுடன்
பாரக்கிறதோ இந்நிலவு..?