நிலவை சுற்றி - பூவிதழ்

சகியே !
நிலவை நெற்றியில் வைத்துக்கொண்டு
அலைகிறாய் தரையில்
நட்சத்திரங்களாய் எந்தன் கண்கள்
உன்னைச்சுற்றி !

எழுதியவர் : பூவிதழ் (27-May-15, 5:44 pm)
சேர்த்தது : பூவிதழ்
பார்வை : 87

மேலே