மையிட்ட கண்கள் - பூவிதழ்

சகியே !
உந்தன் மையிட்ட கண்கள்
மறைத்துவைத்த காதலை
கவிதையாய் படிக்கிறது
தரைக்கொலமிடும் உன்
தலைகவிழ்ந்த வெட்கம்

எழுதியவர் : பூவிதழ் (27-May-15, 6:08 pm)
சேர்த்தது : பூவிதழ்
பார்வை : 251

மேலே