கனவுகளின் திறவுகோல் 1

இலக்கு இல்லா பயணம் எது?
இலட்சியம் இல்லா மனிதனும் உண்டோ?
இலக்கு நோக்கிய ,கனவு ஒன்று எப்போதும் ஆக்கிரமிக்கும் மனித மனதை...........
அது,படிப்பு,தொழில்,சம்பாத்தியம்,என்று ஏதோ ஒரு முகம் கொண்டதாக இருக்கும்.....
நிகழ்கால கனவில் வரும்காலம் இழக்கும் நிகழ்வுகளும் உண்டு..............
துடிப்போடு இலக்கு நோக்கிய பயணம் தொடங்கும் வயது 30 ஆகிறது.............எல்லையற்ற தொழில் சார் எதிர்ப்பார்ப்புகளும் ,கொஞ்சம் அனுபவமும்,நிறைய அறிவும் கற்று தெளியும் வயது ,,,,,,,,,,
வெற்றி நோக்கிய பயணத்தின் முதல் தேவை .............orientation [சுற்று சூழல் தொடர்புணர்வு]