பொன் சிரிப்பு
![](https://eluthu.com/images/loading.gif)
பூ போன்ற உன் கை விரல்கள்
என்னை தழுவ!
செம்மேனி கொஞ்சும் உன் செவ்விதழ்களால்
என்னை முத்தமிட!
இன்னும் எத்தனை காலம் வேண்டுமானாலும்
காத்திருக்கலாம்
இந்த பூவுலகம் வியக்கும் உன் பொன் சிரிப்பை காண!............
அன்புடன் ஹன்சிகா