நீ தானே நான்

நீ தானே
நான் என்று
உன் அருகில் வரவே
தேனாக நாணம் இமைகளை மூடுதே
மூடிய இமைகள் நம் இதயங்களாக மாறவே
மீ ண்டும்
நீ தானே
நான் என்று
கனவில் இருந்து விழிகிறேன் ....................
****************************************************************

எழுதியவர் : நீ தானே நான் (30-May-15, 12:33 pm)
Tanglish : nee thaane naan
பார்வை : 238

மேலே