நான் மாறிபோகின்றேன்

இன்னும் கொஞ்சம் நேரம் தான்
வாழ்கை என்பதை தெரிந்தும்
எந்தனை அழகாய் சிரிக்கின்றன பூக்கள் ..!

நான் மாறிபோகின்றேன் ..!

::சுஜிமோன்

எழுதியவர் : சுஜிமோன் (31-May-15, 11:39 am)
பார்வை : 56

மேலே