அரும்புகள் - 12250
திரும்பி அவள் பார்த்தாள்
அரும்பியது கவிதை......!!
விரும்பியதை படித்தேன்
விழியிரண்டில் மனதை....!!
ஒரு நொடியில் காதல்
உணர்வுகளின் மோதல்....
மொழியில்லா பேச்சு - மீசை
முளைக்கும் வயசாச்சி....!!
திரும்பி அவள் பார்த்தாள்
அரும்பியது கவிதை......!!
விரும்பியதை படித்தேன்
விழியிரண்டில் மனதை....!!
ஒரு நொடியில் காதல்
உணர்வுகளின் மோதல்....
மொழியில்லா பேச்சு - மீசை
முளைக்கும் வயசாச்சி....!!