whatsapp காதல்

காதல் செய்ய முகம் தந்தது
உன் profile picture ................
காதல் செய்ய முகவரி தந்தது
உன் phone number ..............
காதல் சொல்ல வார்த்தை தந்தது
உன் sms .................................
மொத்தத்தில் நம் காதலுக்கு உயிர் தந்தது
whatsapp ...................