நாளைய விளைச்சல்

நேற்று
என் பெயர்
விளை நிலம்...!

இன்று
நான்
விலை நிலம்...!!

நாளைய
விளைச்சலுக்கு
என்
முதுகில் குத்தி
இருக்கிறார்கள்
கட்டிட வரைபடம்...!!!

எழுதியவர் : சகா (சலீம் கான்) (4-Jun-15, 11:03 pm)
சேர்த்தது : சகா சலீம் கான்
Tanglish : naalaiya VILAICCHAL
பார்வை : 119

மேலே