சிறை~ செல்வமுத்தமிழ்

விழிக்கொண்டு
விலங்கிட்ட என்னை
உன்
விரல்கொண்டு
சிறைசெய்வது
எப்போது???

எழுதியவர் : chelvamuthtamil (6-Jun-15, 7:23 am)
பார்வை : 122

மேலே