கண்கள்

வெள்ளை
வானத்தில்
கருப்பு நிலா
உன் கண்கள்...
தயவுசெய்து சிமிட்டாதே!
நொருங்கிவிடும் என் இதயம்!

எழுதியவர் : நவின் (6-Jun-15, 7:59 am)
Tanglish : kangal
பார்வை : 2271

மேலே