நண்பர்களே தயவுசெய்து கவனியுங்கள்

இணைய தளத்தில் பதிவு செய் து பொருட்கள் வாங்குப வர்கள்
கவனத்திற்கு..


இதன் மூலம் சில  விளம்பர நிறுவனம் நமக்கு   தேவையான பொருட்கள் வீட்டில் வந்து விற்பனை செய்து உதவுகிறது ..சிலருக்கு பயனுள்ள தாக இருக்கிறது..

சமீபத்தில் நடந்ததைப் பகிர்ந்து கொள்ள நான் விரும்புகின்றேன்

ஒருவர் பணம் ரூ42000க்கு இணைய தளம் மூலம் தொலைக்காட்சி பெட்டி ஆர்டெர் செய்தார். அவர் வீட்டிற்கு அந்த பெட்டியும் வந்தது. விற்பனை யாளர் அப் பெட்டியை இறக்கி  அவரிடம் கையெழுத்து. போட்டு   பணமும் கொடுத்து விட்டார் உரிமையாளர். அவர்கள் போனது ம் தொலைக் காட்சி பெட்டியைத் திறந்து பார்த்தார் 

பயங்கர அதிர்ச்சி அவருக்கு.

அதில் இருந்ததோ !உடைந்த் கலர் கலர் டைல்ஸ் .கற்க ள் .என்ன செய்வது ?உடனேயே காவல்துறை அதிகாரிக்கு தகவல் சொல்லி அவர்களை பிடித்துக் கொடுத்தனர் மற்றபடி விசாரணை நடக்கிறது..

நான் சொல்வது முற்றிலும் உண்மை.

தயவு செய்து உங்கள்  நண்பர்க ளுக்கும் தெரியப் படுத்துங்கள்

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (6-Jun-15, 11:11 am)
பார்வை : 441

மேலே