யாரும் வேண்டாமடி

யாரும் வேண்டாமடி உயிரே.
எனக்கு நீ போதும்
உனக்கு நான் போதும்
கவலைகள் இல்லாத உலகத்தில்...
என் நெஞ்சின் மீது நீ
நிம்மதியான உறக்கம் கொள்ள..
உன் இறுக்கத்தில் நான் இருக்க...
பொதுமடி உயிரே இந்த பிறவி...

எழுதியவர் : முருகன் கவி (7-Jun-15, 1:47 pm)
சேர்த்தது : கவி
Tanglish : yarum vendaamadi
பார்வை : 106

மேலே