வெட்டுக்கிளி

சிறியதோர் புன்னகை சிந்தி
கோடி உள்ளம் கவரும்
வெண்ணிலா நீ..,

உனை தொடும் ஆசையில்
வான் சேர குதிக்கும்
வெட்டுக்கிளி நான்..!!

எழுதியவர் : தோழன் (7-Jun-15, 10:13 pm)
சேர்த்தது : தோழன் (Allwin Albert )
பார்வை : 374

மேலே