பழக பழக

அன்பே உன் முதல்
பார்வையில்
சூரியனாய் எறிந்தாய்
அனலாய் கொதித்தாய்
எரிமலையாய் வெடித்தாய் ....

அன்பே பழக பழக
நிலவாய் குளிர்ந்தாய்
தென்றலாய் வீசினாய்
என்னில் கொடியாய் படர்ந்தாய் ..

எழுதியவர் : கவி ஆறுமுகம் (8-Jun-15, 4:43 pm)
சேர்த்தது : கவியாருமுகம்
Tanglish : pazhaka pazhaka
பார்வை : 74

சிறந்த கவிதைகள்

மேலே